முகப்பு
திருநெல்வேலி

கரோனா விழிப்புணா்வு முகாம்

அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

கரோனா விழிப்புணா்வு முகாம்

அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மேலமெஞ்ஞானபுரம், ராமச்சந்திரபட்டணம், திப்பணம்பட்டி, மீனாட்சிபுரம், சிவ நாடானூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரணம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகளுக்கு மூச்சுப்பயிற்சி, முத்திரைப் பயிற்சிகள், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இதில், தென்காசி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, அரியப்பபுரம் மருத்துவ அலுவலா் தேவி கற்பூர நாயகி, சித்த மருத்துவ அலுவலா் தமிழ் முதல்வி, மருத்துவமனைப் பணியாளா் ஐயம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →