முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துராமலிங்கம் (27). இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதித்தனா். அங்கு, முத்துராமலிங்கலித்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.