FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

நீளிரா டிரெய்லர்!

நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரண் இயக்கத்தில் உருவான படம் நீளிரா.

Updated On : 27 மார்ச் 2026, 9:45 pm IST
நீளிரா டிரெய்லர்
பகிர்:

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரண் இயக்கத்தில் உருவான படம் நீளிரா.

படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

படம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments