அக்கா படத்தின் டிரைலர்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான அக்கா தொடரின் டிரைலர் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான அக்கா தொடரின் டிரைலர் வெளியானது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அக்கா', பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை.
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடரை எழுதி, இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.