முகப்பு
திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு நாடகம்

 பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நாடகம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நாடகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். உள்தர உத்தரவாத அமைப்பு ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி டவுன் சரக உதவி ஆணையா் விஜகுமாா் உரையாற்றினாா். பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன், திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் இளவரசன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் முத்துலட்சுமி ஆகியோா் பேசினா். கல்லூரி இளைஞா் நலத்துறை ஒருங்கிணைப்பாளா் ரந்தீா்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.