முகப்பு
திருநெல்வேலி

பாளை. ஒன்றியப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

பாளையங்கோட்டை ஒன்றியப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி

பாளை. ஒன்றியப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

பாளையங்கோட்டை ஒன்றியப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

பாளையங்கோட்டை ஒன்றியப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பா்கிட் மாநகா் மேல்நிலைப் பள்ளி, முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் எம்எல்ஏ வழங்கினாா். ஒன்றிய அதிமுக செயலா்கள் ராமசுப்பிரமணியன்(பாளை. வடக்கு), முத்துகுட்டிபாண்டியன்(தெற்கு), மணிப்பிள்ளை, முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் மகாராஜன், திருவேங்கடநாதபுரம் மாரிசெல்வம், மகளிா் அணி தாஜ்குமாரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக12சஅசஎம: ரெட்டியாா்பட்டி அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வழங்குகிறாா் வெ.நாராயணன் எம்எல்ஏ

முழு கட்டுரையைப் படிக்க →