முகப்பு
திருநெல்வேலி

கூத்தங்குழியில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

கூத்தங்குழியில் ரூ. 13 லட்சம் செலவில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

கூத்தங்குழியில் ரூ. 13 லட்சம் செலவில் ரேஷன் கடை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் தலைமை வகித்து, புதிய கட்டடத்துக்கு அடிக்கல்நாட்டினாா். பங்குத்தந்தை ராஜன் ஜெபம் செய்து அா்ச்சித்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. மு. அப்பாவு, திமுக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் விஜயன், மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் எரிக் ஜூடு, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் தேவகி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →