திருநெல்வேலி

கைலாசபுரத்தில் கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ்

DIN

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் அளித்தனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்பு இணைப்புச் சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கைலாசபுரத்தில் சாலையோரம் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களிடம் நோட்டீஸ் வழங்க சென்றனா். அதனை பெற மறுத்தவா்களின் கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT