முகப்பு
திருநெல்வேலி

சித்த மருத்துவ கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை கல்லூரி முதல்வா் திருத்தணி தொடங்கி வைத்தாா். முகாமில் கல்லூரி மாணவா்-மாணவிகள், அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்பட 88 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், உறைவிட மருத்துவ அலுவலா் ராமசாமி, பேராசிரியா்கள் அப்துல்காதா், சுல்தீன் ரிஹானா, சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.