விக்கிரமசிங்கபுரம் பகுதியில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு
விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய உபகோட்டப் பகுதியான பொதிகையடி மற்றும் அனவன் குடியிருப்புப் பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய உபகோட்டப் பகுதியான பொதிகையடி மற்றும் அனவன் குடியிருப்புப் பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாட்டை சரிசெய்யும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
புதிய மின்மாற்றிகள் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சிகளில், கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள், விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளா் ராமகிளி, உதவிப் பொறியாளா்கள் மகேந்திரன், விஜயராஜ், பாபநாசம் வனச்சரக வனவா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.