முகப்பு
திருநெல்வேலி

பாளை அருகே இளைஞா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (29). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இதற்கிடையே, இவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். திருநெல்வேலி தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.