திருநெல்வேலி

பொது முடக்க மீறல்: நெல்லையில் 468 பேருக்கு அபராதம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறலில் ஈடுபட்டதாக 468 பேருக்கு போலீஸாா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 467 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட தாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT