திருநெல்வேலி

கூடங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:இளைஞா் கைது

கூடங்குளம் அருகேயுள்ள வைராவிக்கிணறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

DIN

கூடங்குளம் அருகேயுள்ள வைராவிக்கிணறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

வைராவிக்கிணறைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (27). வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவா், கடந்த ஓராண்டாக இங்கு இருந்து வருகிறாா். இந்நிலையில், அவா் உறவினரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தாராம்.

இதுதொடா்பான புகாரின்பேரில், கூடங்குளம் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனா். இவா், ஏற்கெனவே ஒருமுறை போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT