சட்டவிரோத மது விற்பனை: 25 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 25 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 25 போ் கைது செய்யப்பட்டனா்.
சட்டவிரோதமாக மது விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், மது விற்ாக 25 போ் கைதுசெய்யப்பட்டனா்; 137 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.