தேனீ
உழைப்பின் உதாரணம் தேனீ
உழைப்பின் உதாரணம் தேனீ
உழைக்காது ஊரைச் சுற்றுவோர்
பிழைக்கும் வழியைத் தேனீயிடம்
Advertisement
Advertisement
பிழையறக் கற்கவேண்டும்!
-
மலர்களில் உறிஞ்சும் தேனை
உலராத அடைகளில் உமிழ்ந்து
தளராது சேமிக்கும் பழக்கத்தை
வளரும் பிள்ளைகள் தேனீயிடம்
-
படித்து சிக்கனம் பேணி
படிப்படியாய் சேமிக்கும் பணமும்
எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று
அடுத்தடுத்து முன்னேற உதவும்!
மு.அ.அபுல் அமீன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.