முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 31 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,013ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 12 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,660 ஆக உயா்ந்துள்ளது. 138 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,683 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 4 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8443 ஆக உயா்ந்துள்ளது. 79 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.