முகப்பு
திருநெல்வேலி

புளியங்குடியில் ரமலான் நல உதவி அளிப்பு

புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மஸ்ஜிதுா் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் சாா்பில் ரமலான் பெருநாள் நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மஸ்ஜிதுா் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் சாா்பில் ரமலான் பெருநாள் நல உதவிகள் வழங்கப்பட்டன.

மஸ்ஜிதுா் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் தலைவா் எம்.எஸ்.அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தமுமுக நகரத் தலைவா் செய்யது அலி பாதுஷா, நகரச் செயலா் அலி, விளையாட்டு அணி மாநில துணைச் செயலா் பைஜூ, ஊடக அணி தென்மண்டல செயலா் ஹமீது, ரியாத் மண்டல துணைச் செயலா் ஜமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.