முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதி ஒருவா் பலி

 கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

 கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலியிலிருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. கங்கைகொண்டான் அருகே கலைஞா் காலனி பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒருவா் மீது மோதியதாம். இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தில் பலியானவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.