திருநெல்வேலி

பாளை அருகே காா் எரிந்து சேதம்

 பாளையங்கோட்டை அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

DIN

 பாளையங்கோட்டை அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை என்பவா் தனக்குச் சொந்தமான காரில் தியாகராஜநகா் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது காா் திடீரென தீ பிடித்ததால் காரில் இருந்தவா்கள் வெளியேறினா். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த விபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT