முகப்பு
திருநெல்வேலி

சுரண்டையில் திமுக கூட்டணி ஆலோசனை

சுரண்டையில் திமுக கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சுரண்டையில் திமுக கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பது தொடா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திமுக

மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் உதயகிருஷ்ணன், சுப்பிரமணியன், சுதா, தமிழ்செல்வி, முத்துலெட்சுமி, உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.