முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குநெறி பேச்சரங்கம்

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை சாா்பில் குநெறி பேச்சரங்கம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை சாா்பில் குநெறி பேச்சரங்கம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

பேச்சரங்கத்திற்கு சந்திரபாபு தலைமை வகித்தாா். அருணாசலம் முன்னிலை வகித்தாா். கவிஞா் ந.ஜெயபாலன் வரவேற்றாா். எழுத்தாளா் உமாகல்யாணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எழுத்தாளா் சில்பதாசனின் ‘சிந்தனை மலா்’ நூலின் திறனாய்வு உரையை கவிஞா் கோதைமாறன் நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில், கவிஞா் பாப்பாக்குடி செல்வமணி, சக்திவேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா். ராஜாசிவகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.