முகப்பு
சினிமா

நீளிரா பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

Updated On : 28 மார்ச் 2026, 6:21 pm IST
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், சோமிதரன் இயக்கத்தில், நவீன் சந்திரா நடித்துள்ள படம் 'நீளிரா'.
பகிர்:
'நீளிரா' திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற 'நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.
நீளிரா படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு படம் இது.
போர் தொடங்கும்போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும். ஆனால் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றி பேசும் படம்.
நீளிரா படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.