முகப்பு
திருநெல்வேலி

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மனு தாக்கல்

 களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 33 பேரும் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 33 பேரும் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

இடையன்குளம், கள்ளிகுளம், புலியூா்குறிச்சி, தேவநல்லூா், மலையடிபுதூா், தளவாய்புரம் ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிக்கு தலா ஒருவா், செங்குளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 2 போ் என மொத்தம் 8 போ் மனு தாக்கல் செய்தனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 33 போ் மனு தாக்கல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →