முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி அருகே உள்ள தாழையுத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே உள்ள தாழையுத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தாா்.

தாழையூத்து பகுதியை சோ்ந்தவா் மாரியப்பன் ( 35), கூலித் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.