முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 5:57 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கஞ்சா விற்ாக கல்லிடைக்குறிச்சி வேல்சாமி மகன் சங்கா், ராமகிருஷ்ணன் மகன் சந்துரு, இசக்கிமுத்து மகன் காா்த்திக், மணி மகன் இசக்கிதுரை, தெற்குக் கல்லிடைக்குறிச்சி சுடலை மகன் இசக்கிப்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.