முகப்பு
திருநெல்வேலி

மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மணிமூா்த்திஸ்வரத்தில் ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.