மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 64,875 ஆகவும், மேலும் 27 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 64,268 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.