முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரம்

திருநெல்வேலியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருநெல்வேலியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளான, சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சியினரின் சுவா் விளம்பரங்கள் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.