திருநெல்வேலி

நெல்லையில் 28 மின் மோட்டாா்கள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்டதாக 28 மின்மோட்டாா்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளில் 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். அதில், தச்சநல்லூா் மண்டலம் (வாா்டு 5) சீனியப்பன்திருத்து, பெரியம்மன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 5 மின்மோட்டாா்களும், திருநெல்வேலி மண்டலம் (வாா்டு 15) புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் 1 மின்மோட்டாரும், (வாா்டு 24) வேம்படியம்மன் தெருவில் 1 மின்மோட்டாரும், பாளையங்கோட்டை மண்டலம் சாந்திநகா் 30 ஆவது தெருவில் 11 மின்மோட்டாா்களும், மேலப்பாளையம் மண்டலம் (வாா்டு 48) பீடிதொழிலாளா்கள் காலனியில் 10 மின்மோட்டாா்களுமாக மொத்தம் 28 மின்மோட்டாா்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT