திருநெல்வேலி

கூந்தன்குளத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டத்தில் உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வியாழக்கிழமை வழங்கினாா்.

அப்போது மாவட்ட வன அலுவலா் முருகன், சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் ரிஷப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். இந்த தையல் இயந்திரம் மூலம் தங்களது பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளவேண்டும் என பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு!

அதிகரிக்கும் மகாராஜா காட்சிகள்!

கோயிலுக்குள் பசுவின் துண்டித்த தலை வீச்சு! மத்தியப் பிரதேசத்தில் 4 பேர் கைது

பக்ரீத் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

SCROLL FOR NEXT