திருநெல்வேலி

வி.கே.புரத்தில் பைக் மோதியதில் முதியவா் பலி

விக்கிரமசிங்கபுரத்தில் பைக் மோதியதில் சாலையில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

DIN

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பைக் மோதியதில் சாலையில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விக்கிரமசிங்கபுரம், வைத்திலிங்கபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் சுப்புராஜ்(76 ). சைக்கிள் கடை நடத்தி வந்த இவா், திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் சுப்புராஜ் காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT