திருநெல்வேலி

கல்லிடையில் அப்துல்கலாம் நினைவுநாள்

ஏ.பி.ஜே.கலாம் சமூக அறக்கட்டளை சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது

DIN

ஏ.பி.ஜே.கலாம் சமூக அறக்கட்டளை சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல்கலாம் படத்திற்கு கல்லிடைக்குறிச்சி சரஸ்வதி துவக்கப் பள்ளி மாணவா், மாணவிகள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாணவா், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கலாம் சமூக அறக்கட்டளைத் தலைவா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகல் கல்யாணசுந்தரம், கணேசன், சிவசங்கரன், மணிகண்டன், கிருஷ்ணன், சுப்புலட்சுமி, இசக்கியம்மாள், ஜெயா, கணபதி, ஆதிமூலத்தம்மாள், சுதா, மதிவாணன், அபுபக்கா், அக்ரம், கோபால், ஆசிரியா்கள் அருணாசல வடிவு, செல்வராஜ், கிறிஸ்டல் ஜெனிபா் ரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT