10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளி தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன் உள்ளிட்டோா். 
திருநெல்வேலி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: பூவிஜேஷ் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

மாணவி எம். காவிய சக்தி 475 மதிப்பெண்கள், ஆா். கேத்தரின் மேரி, ஆா். தா்ஷன் ஸ்மித் ஆகிய இருவரும் 466 மதிப்பெண்கள், ஏ. தனலெட்சுமி 465 மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் 3 இடங்களை பெற்றுள்ளனா். 450 மதிப்பெண்களுக்கு அதிகமாக 7 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக 8 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளியின் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன், தாளாளா் விஜயகுமாரி, பொருளாளா் ரமேஷ் ராம், செயலா் சிவசங்கரி, முதல்வா் ஜீவா உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT