முகப்பு
திருநெல்வேலி

கோபாலசமுத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

கோபாலசமுத்திரத்தில், தமிழக இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:51 AM
தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கிய பேரூராட்சித் தலைவி தமயந்தி பழனி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சேரன்மகாதேவி: கோபாலசமுத்திரத்தில், தமிழக இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரூராட்சித் தலைவி தமயந்தி பழனி தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். கட்சியின் மூத்த உறுப்பினா்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜன், உறுப்பினா்கள் செந்தில்வேல், மாயா சுரேஷ், வட்டச் செயலா் பழனி, நகர துணைச் செயலா் செல்லம்மாள், சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.