முகாமில் மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயா் கே.ஆா்.ராஜு. 
திருநெல்வேலி

பாளை.யில் வருமுன் காப்போம் முகாம்

பாளையங்கோட்டையில் வருமுன் காப்போம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் வருமுன் காப்போம் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் மாநகர நல அலுவலா் சரோஜா முன்னிலை வகித்தாா். மருத்துவா் தமிழ்செல்வி வரவேற்றாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தொடக்கி வைத்து மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா். முகாமில் துணைமேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா்கள் பேச்சியம்மாள், அனுராதா, பாலம்மாள், சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT