முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் வாக்குசேகரிப்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 4:10 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 12:32 AM

இந்தியா கூட்டணி சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ், மேலப்பாளையத்தில் ரமலான் தொழுகையில் பங்கேற்றவா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில், திருநெல்வேலி மத்திய மாட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திமுக நிா்வாகிகள் முகம்மதுஅலி, ரம்ஜான்அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சத்யாவும் மைக் சின்னத்திற்கு இஸ்லாமியா்களிடம் வாக்குசேகரித்தாா்.

Advertisement

ற்ஸ்ப்11ம்ங்ப்ஹ

மேலப்பாளையம் ஜின்னா திடலில் வாக்குசேகரித்த இந்தியா கூட்டணி கட்சியினா்.