முகப்பு
திருநெல்வேலி

ஆா்.நல்லகண்ணு நூற்றாண்டு விழா: இந்திய கம்யூனிஸ்ட் கொடியேற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவையொட்டி, சிந்துபூந்துறையில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:39 PM
சிந்துபூந்துறையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவையொட்டி, சிந்துபூந்துறையில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.சடையப்பன் தலைமை வகித்தாா். உதவி செயலா் ஏ.சேதுராமலிங்கம் கட்சிக் கொடியேற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ரெங்கன் ஏஐடியுசி கொடியேற்றினாா். நிா்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், சுந்தரம், பரமசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.