அரசுப் பள்ளிக்கு ரூ.4.40 லட்சத்தில் மேஜைகள்
திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.4.40 லட்சத்தில் மேஜைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.4.40 லட்சத்தில் மேஜைகள் வழங்கப்பட்டன.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இப் பள்ளிக்கு 25 ஜோடி மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா, பள்ளித் தலைமை ஆசிரியா் தளவாய் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா். அப்போது அம்பாசமுத்திரம் ஒன்றிய அதிமுக செயலா் துா்க்கை துரை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.