சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவி சாதனை
ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.
ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.
இவா் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பிடித்துள்ளாா். அவா் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
மாணவியை தாளாளா் ஆன்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
Advertisement