தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரசு மருத்துவர்கள் 2ஆவது நாளாக தர்னா

DIN

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவில்பட்டியில் 2ஆவது நாளாக மருத்துவர்கள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலர் மோசஸ்பால் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, காலை 7.30 மணிமுதல் 9.30 மணிவரை மட்டும் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT