தூத்துக்குடி

சாத்தான்குளம் வீரமனோகரி அம்மன் கோயில் கொடைவிழா

DIN

சாத்தான்குளம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு மற்றும்  கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30  மணிக்கு  சாத்தான்குளம்  அருள்மிகு  காசி  விஸ்வநாதர்  சமேத  விசாலாட்சி அம்மன்  திருக்கோயிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 11.30 மணிக்கு மண்டல பூஜை, நிறைவு பூஜை, இதைதொடர்ந்து அருள்தரும் வீரமனோகரி  அம்மன், வெற்றி விநாயகர், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, கொடை விழா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT