முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அப்துல் கலாம் பிறந்த தின விழா

ஆறுமுகனேரியில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 86ஆவது பிறந்த நாள் விழா  நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஆறுமுகனேரியில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 86ஆவது பிறந்த நாள் விழா  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,  காங்கிரஸ்  கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோயில்மணி தலைமை வகித்தார்.  காமராஜர் சேவா சங்க நிறுவனத் தலைவர் ராமஜெயம் வரவேற்றார்.  பா.ஜ.க. முன்னாள் நகரச் செயலர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலர் ராமநாதன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் நகரச் செயலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு தியாகி கே.டி.கோசல்ராம் பேரவை மாநிலத் தலைவர் பற்குணப்பெருமாள்,  இந்து முன்னணி  ஒன்றியச் செயலர் மந்திரம், பரமசிவம், கே.டி.கே பேரவையின் உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →