தூத்துக்குடி

மணப்பாடு பள்ளியில் நெகிழி ஓழிப்பு நாள்

DIN

மணப்பாடு புனித வளன் பள்ளி பசுமைப் படை மாணவர்கள் சார்பில் நெகிழி(பிளாஸ்டிக்) ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பள்ளி வளாகம், பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், நெகிழிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம்     வலியுறுத்தினர்.இதில், பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சத்தியன், பசுமைப் படை அலுவலர் வலன்றீன் இளங்கோ மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர்   மனோகர் சாமுவேல்ராஜ், தாளாளர் இருதயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT