தூத்துக்குடி

திமுக மாநில நிர்வாகிகள் தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பு

DIN

தூத்துக்குடியில் திமுக மாநில நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை திறந்த ஜீப்பில் சென்ற படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, திமுக மாநில வர்த்தக அணி செயலர் காசி முத்துமாணிக்கம், மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, அமீரக திமுக தலைவர் அன்வர் அலி, கவிஞர் இளையபாரதி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்றபடி தூத்துக்குடி மாநகரப் பகுதியில், தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட், மேட்டுப்பட்டி, அந்தோணியார் கோயில் சந்திப்பு, சிவன்கோயில் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். 
அப்போது, திமுக மாநகரச் செயலர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், பகுதிச் செயலர்கள் சுரேஷ்குமார், தொம்மை ஜேசுவடியான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT