தூத்துக்குடி

மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூர் செந்தில்குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN


திருச்செந்தூர் செந்தில்குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சத்யா தலைமை வகித்தார். சாலைப் பாதுகாப்பு, சாலை விதிகள் குறித்து மாவட்ட முதன்மைப் போக்குவரத்து அலுவலர் ஜட்சன் மாணவர்களுக்கு விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT