தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

காயல்பட்டினத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காயல்பட்டினம் பேருந்து நிலையம், கூலக்கடை பஜாா், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 68 கிலோ நெகிழிப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜா நஜிமுதீன் கூறியது: கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT