தூத்துக்குடி

கோவில்பட்டியில் கக்கன் பிறந்த நாள் விழா

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார்.  எஸ்.சி.பிரிவு  தலைவர் மாரிமுத்து,  கக்கன்  படத்துக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் சண்முகராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் திருப்பதிராஜா, ராமசந்திரன், மாவட்டச் செயலர் முத்து, எஸ்.சி.பிரிவு  மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுந்தரராஜ், லட்சுமிகாந்தன், ராஜேந்திரன், தங்கமாரியப்பன், அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT