தூத்துக்குடி

திருச்செந்தூரில் பா.ஜ.க. கொடியேற்று விழா

DIN

திருச்செந்தூரில்  பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது. 
திருச்செந்தூர் சன்னதித்தெரு முகப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.செந்தில்வேல்,  ஒன்றியத் தலைவர் ஸ்ரீகிருஷ்ணகுமார், நகரத்தலைவர் சரவணன், மாவட்ட தமிழ் வளர்ச்சிப்பிரிவுத் தலைவர் இரா.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட மகளிரணி பொதுச் செயலர் கு.நெல்லையம்மாள் வரவேற்றார். மாநிலத் தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்  கட்சிக் கொடியேற்றினார். இதில்,  இளைஞரணிச் செயலர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், இந்து முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர் பெ.சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT