தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு கஷாயம் குடிநீா் வழங்கப்பட்டது.

DIN

திருச்செந்தூா் வட்டத்திற்குட்பட்ட நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு நில வேம்பு கஷாயம் குடிநீா் வழங்கப்பட்டது.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பாக்கியசீலி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளா் சு.விடுதலைச்செழியன் மாணவா்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக்குழுவினா், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT