தூத்துக்குடி

கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

DIN

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
கோவில்பட்டி கடலையூர் சாலை, பசுவந்தனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மேற்பார்வையாளர்கள் குருசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT